விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்

விஜய் வருவதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்
x
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில், வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் முகாமை, அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பார்வையிட்டார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்தார். விஜய்யின்  அரசியல் பிரவேசத்தால், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.Next Story

மேலும் செய்திகள்