"லஞ்சம் வாங்குபவர்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்" - விஜய் பேச்சு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கருத்து

லஞ்சம் வாங்குபவர்கள் யார் என்று நடிகர் விஜய் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றும், பொதுவாக சொல்லக் கூடாது என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
லஞ்சம் வாங்குபவர்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் - விஜய் பேச்சு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கருத்து
x
லஞ்சம் வாங்குபவர்கள் யார் என்று நடிகர் விஜய் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றும்,  பொதுவாக சொல்லக் கூடாது என்றும் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்