நீங்கள் தேடியது "Vijay Entering Politics"

மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசும் நடிகர்கள் திரைப்பட கட்டணம் குறித்து வாய் திறக்காதது ஏன்? - நடிகர் ராதாரவி விளக்கம்
11 Nov 2018 8:38 AM GMT

மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசும் நடிகர்கள் திரைப்பட கட்டணம் குறித்து வாய் திறக்காதது ஏன்? - நடிகர் ராதாரவி விளக்கம்

ஊழல், மக்கள் பிரச்சனைகள் குறித்து குரல் கொடுக்கும் நடிகர்கள், தாங்கள் நடித்த படம் வெளியாகும் முதல் நாளன்று அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பது தொடர்பான புகார் குறித்து வாய் திறக்காதது ஏன் என்ற கேள்விக்கு நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்.

போலாந்தில் 4 இடங்களில் வெளியாகும் சர்கார்
23 Oct 2018 2:59 PM GMT

போலாந்தில் 4 இடங்களில் வெளியாகும் சர்கார்

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார்.சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி 2 கோடி பார்வையாளர்களை தாண்டி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது

லஞ்சம் வாங்குபவர்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் - விஜய் பேச்சு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கருத்து
4 Oct 2018 12:58 PM GMT

"லஞ்சம் வாங்குபவர்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்" - விஜய் பேச்சு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கருத்து

லஞ்சம் வாங்குபவர்கள் யார் என்று நடிகர் விஜய் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றும், பொதுவாக சொல்லக் கூடாது என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் - முதலமைச்சர் பழனிசாமி
4 Oct 2018 8:40 AM GMT

"ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்" - முதலமைச்சர் பழனிசாமி

"திருப்பரங்குன்றம் மக்கள் விவேகமானவர்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

விஜய், தன்னை எம்.ஜி.ஆர் என நினைக்கிறார் - அமைச்சர் உதயகுமார்
3 Oct 2018 8:04 AM GMT

"விஜய், தன்னை எம்.ஜி.ஆர் என நினைக்கிறார்" - அமைச்சர் உதயகுமார்

"அரசியலில் குதிக்க விஜய்க்கு பயம்" - அமைச்சர் உதயகுமார்

நடிகர் விஜயின் பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து
3 Oct 2018 7:35 AM GMT

நடிகர் விஜயின் பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து

"முதல்வர் செயல்படவில்லை என விஜய் உண்மையை பேசிவிட்டார்" - தங்கத்தமிழ்ச் செல்வன், தினகரன் ஆதரவாளர்

சர்கார் அமைத்து தேர்தலில் நிற்கிறேன் - நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு
3 Oct 2018 4:08 AM GMT

"சர்கார் அமைத்து தேர்தலில் நிற்கிறேன்" - நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு

சர்கார் பட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் விஜய் பேசியதை பார்க்கலாம்...