நீங்கள் தேடியது "Vijay Latest Speech"
8 April 2019 4:20 AM GMT
விஜய் 63வது படத்துக்கு சென்னையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட அரங்கு
விஜய் நடிக்கும் 63வது படத்துக்காக, சென்னையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட அரங்கு அமைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
23 Oct 2018 2:59 PM GMT
போலாந்தில் 4 இடங்களில் வெளியாகும் சர்கார்
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார்.சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி 2 கோடி பார்வையாளர்களை தாண்டி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது
4 Oct 2018 12:58 PM GMT
"லஞ்சம் வாங்குபவர்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்" - விஜய் பேச்சு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கருத்து
லஞ்சம் வாங்குபவர்கள் யார் என்று நடிகர் விஜய் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றும், பொதுவாக சொல்லக் கூடாது என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
4 Oct 2018 8:40 AM GMT
"ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்" - முதலமைச்சர் பழனிசாமி
"திருப்பரங்குன்றம் மக்கள் விவேகமானவர்கள்" - முதலமைச்சர் பழனிசாமி
3 Oct 2018 8:04 AM GMT
"விஜய், தன்னை எம்.ஜி.ஆர் என நினைக்கிறார்" - அமைச்சர் உதயகுமார்
"அரசியலில் குதிக்க விஜய்க்கு பயம்" - அமைச்சர் உதயகுமார்
3 Oct 2018 7:35 AM GMT
நடிகர் விஜயின் பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து
"முதல்வர் செயல்படவில்லை என விஜய் உண்மையை பேசிவிட்டார்" - தங்கத்தமிழ்ச் செல்வன், தினகரன் ஆதரவாளர்
3 Oct 2018 4:08 AM GMT
"சர்கார் அமைத்து தேர்தலில் நிற்கிறேன்" - நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு
சர்கார் பட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் விஜய் பேசியதை பார்க்கலாம்...