சர்கார் திரைப்படத்திற்கு மலேசியாவிலும் பலத்த எதிர்ப்பு

சர்கார் திரைப் படத்திற்கு மலேசியாவிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சர்கார் திரைப்படத்திற்கு மலேசியாவிலும் பலத்த எதிர்ப்பு
x
விஜய் நடித்து முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச திட்டத்தை விமர்சித்தாக கூறி அதிமுகவினர் திரையரங்குகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.  இந்நிலையில் சர்கார் திரைப் படத்திற்கு மலேசியாவிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்