நீங்கள் தேடியது "Vijay New Movie"

தளபதி 64 படம் பூஜையுடன் தொடங்கியது
3 Oct 2019 2:41 PM GMT

"தளபதி 64" படம் பூஜையுடன் தொடங்கியது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகும் தளபதி 64 படம் பூஜையுடன் தொடங்கியது.

சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் - மதுரையில் 8 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்
7 Dec 2018 10:32 PM GMT

சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் - மதுரையில் 8 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்

மதுரையில் சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த 8 திரையரங்குகள் திரையரங்குகளுக்கு நோட்டீஸ்

சர்கார் திரைப்படத்திற்கு மலேசியாவிலும் பலத்த எதிர்ப்பு
12 Nov 2018 12:44 PM GMT

சர்கார் திரைப்படத்திற்கு மலேசியாவிலும் பலத்த எதிர்ப்பு

சர்கார் திரைப் படத்திற்கு மலேசியாவிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சென்னை முதல் நாள் வசூலில் காலா, பாகுபலியை மிஞ்சிய சர்கார்
7 Nov 2018 7:18 AM GMT

சென்னை முதல் நாள் வசூலில் காலா, பாகுபலியை மிஞ்சிய சர்கார்

நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் காலா, பாகுபலியை தாண்டி அதிக வசூலை எட்டியுள்ளது.

நடிகர் விஜய் பேனரை ஊர்வலமாக எடுத்து சென்ற ரசிகர்கள்...
7 Nov 2018 3:45 AM GMT

நடிகர் விஜய் பேனரை ஊர்வலமாக எடுத்து சென்ற ரசிகர்கள்...

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடிகர் விஜய்க்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேனரை தேர் போல ரசிகர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

சர்கார் பேனர் கிழிக்கப்பட்ட விவகாரம் : இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
7 Nov 2018 2:20 AM GMT

"சர்கார்" பேனர் கிழிக்கப்பட்ட விவகாரம் : இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வேலுார் மாவட்டம் காவேரிபாக்கம் அருகே சர்க்கார் பட பேனர் கிழித்தது தொடர்பான மோதலில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மும்பையில் சர்கார் கொண்டாட்டம் : ரசிகர்கள் மோதல்
6 Nov 2018 7:36 AM GMT

மும்பையில் 'சர்கார்' கொண்டாட்டம் : ரசிகர்கள் மோதல்

மும்பையில் சர்கார் படம் வெளியாகியுள்ள திரையரங்கங்கள் முன்பு, மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழ் தளபதி வரார் வழிவிட்டு நில் : அரசியல் நெடி வீசும் விஜய் கட்-அவுட்கள்
5 Nov 2018 6:49 AM GMT

"தமிழ் தளபதி வரார் வழிவிட்டு நில்" : அரசியல் நெடி வீசும் விஜய் 'கட்-அவுட்'கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள கட்-அவுட் மற்றும் போஸ்டர், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிப்பு
4 Nov 2018 12:26 PM GMT

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிப்பு

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கதை திருட்டை கண்டுபிடிப்பது சவாலான செயல் - இயக்குனர் பா.ரஞ்சித்
4 Nov 2018 10:16 AM GMT

"கதை திருட்டை கண்டுபிடிப்பது சவாலான செயல்" - இயக்குனர் பா.ரஞ்சித்

கதைத் திருட்டை கண்டுபிடிப்பது என்பது ஒரு சவாலான விஷயம் என திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சர்கார் படத்துக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
25 Oct 2018 1:15 PM GMT

சர்கார் படத்துக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சர்கார் படத்தின் டீசர் வெளியீடு...
19 Oct 2018 1:41 PM GMT

"சர்கார்" படத்தின் டீசர் வெளியீடு...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் "சர்கார்" படத்தின் டீசர் வெளியீடு.