நடிகர் விஜய் பேனரை ஊர்வலமாக எடுத்து சென்ற ரசிகர்கள்...
பதிவு : நவம்பர் 07, 2018, 09:15 AM
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடிகர் விஜய்க்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேனரை தேர் போல ரசிகர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், நடிகர் விஜய்க்கு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேனரை, தேர் போல ரசிகர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதனால் கல்லார் பகுதியில் கடும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பேனர் ஊர்வலத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என கூறி விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த கலைச்செல்வம் உட்பட 50 பேர் மீது குடியாத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிப்பு

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

680 views

பிற செய்திகள்

வொண்டர் பார்க் : கலக்கல் அனிமேஷன் படம்

வொண்டர் பார்க் 2 டி மற்றும் 3 டி தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது

4 views

ஹாலிவுட் படத்தில் நிவேதா பெத்துராஜ்

கோவில்பட்டியில் இருந்து ஏற்றுமதி ஆகி, பின் துபாயில் இருந்து இறக்குமதி ஆன நடிகை நிவேதா பெத்துராஜ்

17 views

நடிகை நயன்தாராவுக்கு இன்ப அதிர்ச்சி

நயன்தாராவுக்கு அரசியல் யோகம் காத்திருப்பதாக ஜோதிடர் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

17 views

சங்ககிரி குறித்த ஆவணப்பாடல் வெளியீடு உள்ளிட்ட முப்பெரும் விழா

சேலம் சங்ககிரியில் அந்த ஊர் குறித்து படமாக்கப்பட்ட ஆவணப் பாடல் வெளியீட்டு விழா, சங்ககிரி மண்ணின் மைந்தர்களுக்கு விருது வழங்கும் விழா, பழம்பெரும் நடிகரும், இயக்குனருமான ஏ.பி நாகராஜனின் புகழைப் போற்றும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

47 views

விஜய் படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்கள் : தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்

அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் 63வது படத்தின், படப்பிடிப்பு வடசென்னையில் நடைபெற்று வருகிறது.

285 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.