"தளபதி 64" படம் பூஜையுடன் தொடங்கியது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகும் தளபதி 64 படம் பூஜையுடன் தொடங்கியது.
தளபதி 64 படம் பூஜையுடன் தொடங்கியது
x
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகும் தளபதி 64 படம் பூஜையுடன் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற துவக்க விழாவில், விஜய், விஜய் சேதுபதி, அனிருத், மாளவிகா மோகனன், சாந்தனு, ஸ்டண்ட் சில்வா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்