"சர்கார்" படத்தின் டீசர் வெளியீடு...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் "சர்கார்" படத்தின் டீசர் வெளியீடு.
சர்கார் படத்தின் டீசர் வெளியீடு...
x
ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு மற்றும் வரலட்சுமி உட்பட பலரும் நடித்துள்ள சர்கார் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் சர்கார் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. 

20 நிமிடத்தில் 20 லட்சம் பேர் பார்த்த டீசர் :

இதனிடையே, சர்கார் படத்தின் டீசர் வெளியான செய்தி அறிந்து, விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல் 20 நிமிடங்களில், 20 லட்சம் பார்வையாளர்களை எட்டி, சாதனை படைத்துள்ளது. எனவே, சர்கார் டீசரை சமூக வலைதளங்களில் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, நிமிடத்திற்கு நிமிடம், எகிறி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்