தீவிர உடற்பயிற்சியில் ராதிகா சரத்குமார் - இணையத்தில் பகிர்ந்த வீடியோ
நடிகை ராதிகா சரத்குமார் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்
நடிகர் சரத்குமாரின் குடும்பம் முழுவதும் உடற்பயிற்சி செய்வதில் தீவிர கவனம் செலுத்துவார்கள்...இந்த நிலையில் நடிகை ராதிகா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதுடன், அவரது கணவர் சரத்குமாரும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது..