துல்கர் சல்மானின் ஐயம் கேம் படத்தில் இணைந்த கயாடு லோஹர்

Update: 2025-12-18 17:04 GMT

டிராகன் படம் மூலமா கவனம் ஈர்த்த நடிகை கயாடு லோஹர், துல்கர் சல்மானோட ஐயம் கேம் படத்துல இணைஞ்சிருக்கிறதா படக்குழு அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்கு...

ஆர்.டி.எக்ஸ். திரைப்படத்தின் இயக்குநர் நஹால் ஹிதாயத் இயக்கத்துல நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவா நடிக்கும் புதிய திரைப்படம் “ஐயம் கேம்...

இந்தப் படத்துல, நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறாங்க..

மேலும், அன்பு, அறிவு சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக இப்படத்தில் இணைந்திருக்க நிலைல காயடு லோஹர் இணைந்திருக்காங்க

Tags:    

மேலும் செய்திகள்