நடிகை வரலட்சுமியின் "Police Complaint" பட டீசர் வெளியீடு
சஞ்சீவ் மேகோடி இயக்கத்துல வரலட்சுமி சரத்குமார், நவீன் சந்திரா முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்க படம் போலீஸ் கம்ப்ளெய்ன்ட் ...ஹாரர் த்ரில்லர் அம்சங்களோட முழுமையான பொழுதுபொக்கு படமா உருவாகியிருக்க இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள்ல வெளியாகவிருக்கு
ஐதராபாத்ல நடைபெற்ற நிகழ்ச்சியில இந்த படத்தோட டீசர் வெளியிடப்பட்டிருக்கு...