45 - தி மூவி" பட டிரெய்லர் - கவனம் ஈர்க்கும் சிவராஜ்குமாரின் தோற்றம்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி நடிப்புல உருவாகியிருக்க 45 தி மூவி பட டிரெய்லர் வெளியாகியிருக்கு
பெரும் பொருட்செலவுல அர்ஜுன் ஜன்யா இயக்கியிருக்க இந்த படத்தை சுரஜ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது..பேன்டஸி கதைக்களத்துல உருவாகியிருக்க இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகைய ஒட்டி வர்ற 25ம் தேதி வெளியாகும்னு அறிவிக்கப்பட்டிருக்கு...
படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ், டீசர் ஆகியவை வெளியாகி வரவேற்ப பெற்ற நிலைல இப்போ டிரெய்லர் வெளியாகியிருக்கு..குறிப்பா படத்துல நடிகர் சிவராஜ்குமாரோட பெண் தோற்றம் ரசிகர்கள் மத்தியில கவனம் பெற்றிருக்கு ..