நடிகர் தனுஷ் 2026ல் மூன்று படங்களில் நடிக்க திட்டம்
நடிகர் தனுஷ் 2026ல் மூன்று படங்களில் நடிக்க திட்டம்
நடிகர் தனுஷ் நடிப்புல இந்த வருஷம் தெலுங்குல குபேரா, இந்தில "தேரே இஸ்க் மே" தமிழ்ல இட்லி கடை-னு மூனு படங்கள் வெளியாச்சு...
இதுல "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்", "இட்லி கடை" இந்த 2 படங்கள தனுஷே இயக்கியும் இருந்தாரு...
இப்போ போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்துல புது படத்துல நடிச்சுட்டு வர்ராரு.. இந்த படம் அடுத்த வருஷம் முதல் பாதில தியேட்டர்ல வெளிவருது...
2026ல தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணில புது படத்தோட படப்பிடிப்பு துவங்க இருக்கு... ஏப்ரலில் தமிழரசன் பச்சமுத்து இயக்குற படத்துல தனுஷ் நடிக்க இருக்காரு...
ஜூலைல, வினோத் இயக்கத்துல தனுஷ் நடிக்க இருக்கும் புது படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்குது....
Next Story
