அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 தெருநாய்கள் உயிரிழப்பு

Update: 2025-12-18 22:13 GMT

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில், வாய்க்காலில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 3 தெருநாய்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசாரும், மின்வாரிய ஊழிர்களும், மின்கம்பியை அகற்றி, உயிரிழந்த நாய்களை அப்புறப்படுத்தினர். தரமற்ற மின்கம்பிகளே இந்த விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்