மதுபான கடையை அடித்து நொறுக்கி சூறையாடிய பெண்கள்

Update: 2025-12-18 16:04 GMT

உத்தர பிரதேச மாநிலம் மஹூவார் கிராமத்தில் இயங்கி வரும் மதுபான கடை ஒன்றை பெண்கள் அடித்து நொறுக்கி முற்றுகையில் ஈடுபட்டனர். தங்களின் கணவர்கள் தினமும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல், சண்டையிடுவதால் தங்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்