நீங்கள் தேடியது "Liquor Shop"

கோரிக்கை வலியுறுத்தி நேற்று போராட்டம் - டாஸ்மாக் பணியாளர்கள் 450 பேர் இடமாற்றம்
26 Aug 2020 11:47 AM GMT

கோரிக்கை வலியுறுத்தி நேற்று போராட்டம் - டாஸ்மாக் பணியாளர்கள் 450 பேர் இடமாற்றம்

பணி நிரந்தரம், கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது மதுபானங்கள் - டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
6 May 2020 5:20 PM GMT

கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது மதுபானங்கள் - டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றது.

எலைட் டாஸ்மாக் மதுபான கடையில் சோதனை - காலாவதியான அயல்நாட்டு மதுபான வகைகள் பறிமுதல்
11 Aug 2019 6:43 PM GMT

எலைட் டாஸ்மாக் மதுபான கடையில் சோதனை - காலாவதியான அயல்நாட்டு மதுபான வகைகள் பறிமுதல்

புதுக்கோட்டையில் எலைட் டாஸ்மாக் அயல்நாட்டு மதுபான வகை விற்பனை அங்காடியில் காலாவதியான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

5 மணிக்கே மது விற்பனை - மதுக்கடை முன் பரபரப்பை ஏற்படுத்திய பெண்
27 Feb 2019 10:47 AM GMT

5 மணிக்கே மது விற்பனை - மதுக்கடை முன் பரபரப்பை ஏற்படுத்திய பெண்

அதிகாலையிலேயே கணவர் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு வந்து உறங்கியதால், ஆத்திரமடைந்த மனைவி, மது வழங்கிய டாஸ்மாக் கடை முன் தர்ணாவில் ஈடுபட்டார்

20% தமிழர்கள் போதையில் மிதக்கின்றனர் - வைரமுத்து
16 Jan 2019 9:18 AM GMT

"20% தமிழர்கள் போதையில் மிதக்கின்றனர்" - வைரமுத்து

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

மது விலக்கை ஒரே நாளில் அமல்படுத்த முடியாது -  ஜெயக்குமார்
16 Jan 2019 7:44 AM GMT

"மது விலக்கை ஒரே நாளில் அமல்படுத்த முடியாது" - ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு - மதுபானம் ஏற்றி வந்த வேனை மறித்து போராட்டம்
4 Nov 2018 2:33 AM GMT

டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு - மதுபானம் ஏற்றி வந்த வேனை மறித்து போராட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக போராட்டம்
4 Nov 2018 2:26 AM GMT

மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

மது பழக்கம் இருந்தால் கைவிடுங்கள் - பட்டமளிப்பு விழாவில் நீதிபதி கிருபாகரன் பேச்சு...
15 Sep 2018 8:55 PM GMT

"மது பழக்கம் இருந்தால் கைவிடுங்கள்" - பட்டமளிப்பு விழாவில் நீதிபதி கிருபாகரன் பேச்சு...

சென்னை கொருக்குபேட்டை தனியார் கல்லூரியில் நடைபெற்ற 16 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

புதுச்சேரி: சாராயக்கடைகளுக்கு ஆன்லைன் மூலம் ஏலம்
19 Jun 2018 12:31 PM GMT

புதுச்சேரி: சாராயக்கடைகளுக்கு ஆன்லைன் மூலம் ஏலம்

புதுச்சேரி: சாராயக்கடைகளுக்கு ஆன்லைன் மூலம் ஏலம்

எனக்கு சொந்தமாக எந்த மதுபான ஆலையும் இல்லை - டிடிவி  தினகரன்
4 Jun 2018 12:07 PM GMT

எனக்கு சொந்தமாக எந்த மதுபான ஆலையும் இல்லை - டிடிவி தினகரன்

என் உறவினர் மதுபான ஆலையில் வாங்குவது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி