கடலூர் மாவட்டம் வேப்பூரில் "மின்கட்டணம் கட்ட வேண்டும்" என்று கூறி கூலிங் பீருக்கு அரசு மதுபானக் கடை ஊழியர் 5 ரூபாய் அதிகம் கேட்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.