கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது மதுபானங்கள் - டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றது.
கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது மதுபானங்கள் - டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
திருச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் செயல்படும் 183 கடைகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 18 கடைகளை தவிர  மற்ற 165 கடைகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்