மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக போராட்டம்
x
கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் மக்களின் தொடர் போராட்டத்தால் மூடப்பட்ட மதுக்கடை, 4 நாட்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் காலை முதல் அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேற்றும் அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் அளித்த வாக்குறுதியை ஏற்க மறுத்து குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்