நீங்கள் தேடியது "ALCOHOL SHOP"

மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக போராட்டம்
4 Nov 2018 2:26 AM GMT

மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்