எப் சி கட்டணம் உயர்த்தப்பட்டதால் தஞ்சாவூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் புறவழிச்சாலையில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, எப்சி கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.