ரோடு ஷோ விவகாரம் | தேதி குறித்த ஹைகோர்ட்

Update: 2025-12-18 14:44 GMT

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோ-க்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு/சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது/ரோடு ஷோ நடத்துவதற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது/அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்