100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் - முதல்வர் கடிதம்/100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றத்தை எதிர்த்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்/பின்தங்கிய மக்களின் வருமானத்திற்கு ஊரக வேலை திட்டம் முக்கிய ஆதாரமாக இருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்/உள்ளூர் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல், மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடுவது பாதிப்பை ஏற்படுத்தும் - முதல்வர் ஸ்டாலின் /புதிய மசோதா பல மாநிலங்கள் மீது பெரும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் - முதல்வர் ஸ்டாலின் கடிதம்/தமிழ்நாடு ஆக்கப்பூர்வமான திட்டங்களை ஏற்க தயாராக உள்ளது - முதல்வர் ஸ்டாலின்//