ஈரோட்டிலிருந்து கிளம்பிய விஜய்க்கு ஷாக் கொடுத்த இளைஞர்கள்...அதிர்ச்சி விடியோ
ஈரோட்டிலிருந்து கிளம்பிய விஜய்க்கு ஷாக் கொடுத்த இளைஞர்கள்...அதிர்ச்சி விடியோ
தவெக தலைவர் விஜய் ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்ட நிலையில், ஆபத்தை உணராமல், அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இளைஞர்களின் பதற வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது...