தொண்டர்கள் மத்தியில் காரின் மேலே ஏறி பேசிய அண்ணாமலை கைது - திருப்பூரில் உச்சகட்ட பரபரப்பு
பாஜக போராட்டத்தில் தள்ளுமுள்ளு - அண்ணாமலை கைது
திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது தள்ளுமுள்ளு
போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது
பாஜக தொண்டர்கள் மத்தியில் காரின் மேலே ஏறி உரையாற்றிய அண்ணாமலை கைது