ஈரோடு பிரசாரம் - தமிழக போலீசாருக்கு விஜய் நன்றி
ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - தமிழக போலீசாருக்கு நன்றி தெரிவித்த தவெக தலைவர் விஜய்
மக்கள் சந்திப்பில் போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை சிறப்பாக ஏற்பாடு செய்த காவல் துறைக்கு நன்றி - விஜய்
தவெக தொண்டர்களை சந்திப்பதற்கு ஏராளமான தடைகள் எதிர்கொண்டோம் - தவெக தலைவர் விஜய் அறிக்கை
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த செங்கோட்டையனுக்கு நன்றி - தவெக தலைவர் விஜய்