கணவரை தாக்கிவிட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை.. பட்டப்பகலில் நடந்த பகீர் சம்பவம்
கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
ராமேஸ்வரத்தில் கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை என புகார்
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பியபோது பெண்ணுக்கு பாலியல் தொல்லை
கணவரை தாக்கிவிட்டு, 4 இளைஞர்கள் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்
பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களிடம் இருந்து தப்பியோடிய பெண் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரில், ஒருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை