நீங்கள் தேடியது "Simbu Speech"
1 Feb 2019 9:17 AM IST
சிம்பு கட் அவுட்-க்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்...
நடிகர் சிம்பு வருகை தந்த திரையரங்கிலே அவரது ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர்.
18 Jan 2019 1:29 AM IST
மனதில் படுவதை பேச பெரியாரே காரணம் - நடிகர் சிலம்பரசன்
பெரியார் குறித்து பாடல் பாடியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக, நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்
16 Jan 2019 10:47 AM IST
கட் அவுட் வேண்டாம் : அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுங்கள் - ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்
சுந்தர் சி. இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் யாரும் தமக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என நடிகர் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
14 Nov 2018 5:22 PM IST
விஷாலுக்கும், எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை - நடிகர் சிம்பு
"வந்தா ராஜாவா தான் வருவேன்" திரைப்படம் பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
3 Oct 2018 3:49 PM IST
"ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருக்கிறது" - நடிகர் டி. ராஜேந்தர்
ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருப்பதாக நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
6 Sept 2018 10:25 AM IST
ஜெயலலிதா கண்ணாளனே பாடலை ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் கேட்டார் - கவிஞர் வைரமுத்து...
செக்கச் சிவந்த வானம்' பட பாடல் வெளியீட்டு விழாவில் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...


