ஜெயலலிதா கண்ணாளனே பாடலை ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் கேட்டார் - கவிஞர் வைரமுத்து...
பதிவு : செப்டம்பர் 06, 2018, 10:25 AM
மாற்றம் : செப்டம்பர் 07, 2018, 09:57 AM
செக்கச் சிவந்த வானம்' பட பாடல் வெளியீட்டு விழாவில் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...
மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் அரவிந்த் சாமி,சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா உள்ளிட்டோரின் நடிப்பில், ஏ. ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ' செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  விழாவில், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் , கவிஞர் வைரமுத்து ஆகியோரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த சுவாரஸ்ய பதில்களை அளித்தனர். 

மணிரத்னம் பேசுகையில், அரவிந்த் சாமி மிகவும் நல்லவர்... எனக்கு பிடித்த பாடல் 'தமிழா தமிழா' என கூறினார்.

ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், எனக்கு பிடித்த பாடல் கண்ணாளனே என கூறினார்.

கவிஞர் வைரமுத்து பேசுகையில், 

* எங்கள் வேலையை கடினப்படுத்துவது மணிரத்னம் 

* தேவையை அறிந்த கேட்டுப் பெறுபவர் மணிரத்னம் 

* எனக்கு பிடித்த பாடல் 'உயிரே உயிரே' தான்

* கண்ணாளனே பாடலை ஜெயலலிதா ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் கேட்டார் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

8100 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4901 views

பிற செய்திகள்

"கடாரம் கொண்டான்" படத்திற்கு மலேசியாவில் தடை

நடிகர் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

619 views

அத்தி வரதரை தரிசனம் செய்தார் லதா ரஜினிகாந்த்...

அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

559 views

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடிகர் மாதவன் வாழ்த்து

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார்.

41 views

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

570 views

சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய ரஜினி ...

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது.

100 views

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

327 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.