நீங்கள் தேடியது "Vairamuthu Speech"

கவிஞர் மருதகாசியின் நூற்றாண்டு விழா - வைரமுத்து, எஸ்.பி.முத்துராமன், கவிஞர் யுகபாரதி பங்கேற்பு
13 Feb 2020 9:18 PM GMT

கவிஞர் மருதகாசியின் நூற்றாண்டு விழா - வைரமுத்து, எஸ்.பி.முத்துராமன், கவிஞர் யுகபாரதி பங்கேற்பு

கவிஞர் மருதகாசியின் பாடல்கள் கண்ணீரை சுண்டி இழுத்திருக்கிறது என்றும், வேளாண்மை கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது எனவும் பாடலாசிரியர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத நல்லிணக்கம் தான் இந்த மண்ணின் இயல்பு - கவிஞர் வைரமுத்து பேச்சு
1 Sep 2019 10:55 PM GMT

"மத நல்லிணக்கம் தான் இந்த மண்ணின் இயல்பு" - கவிஞர் வைரமுத்து பேச்சு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் மத நல்லிணக்க மாநில மாநாடு நடைபெற்றது .

மனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும் - வைரமுத்து
21 March 2019 5:55 AM GMT

மனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும் - வைரமுத்து

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்ற இழிவே கடைசியாக இருக்க வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

திராவிட என்பது நில வழி அரசியல் - கவிஞர் வைரமுத்து
3 March 2019 11:49 PM GMT

"திராவிட என்பது நில வழி அரசியல்" - கவிஞர் வைரமுத்து

வெற்றி தமிழர் பேரவை சார்பில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை அண்ணா எனும் கட்டுரை அரங்கேற்ற நிகழ்வு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக, இந்தியா மன்னிக்காது - கவிஞர் வைரமுத்து
16 Feb 2019 10:38 PM GMT

தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக, இந்தியா மன்னிக்காது - கவிஞர் வைரமுத்து

இந்தியா மன்னிக்காது - வைரமுத்து உருக்கம்

பெண் பேச்சை கேட்காதே என்றால் கேட்பார்களா? - கவிஞர் வைரமுத்து
10 Feb 2019 4:04 AM GMT

"பெண் பேச்சை கேட்காதே என்றால் கேட்பார்களா?" - கவிஞர் வைரமுத்து

தமிழ் இலக்கியம், இலக்கணத்தில் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டு பேராளுமைகளைப் பற்றி 'தமிழாற்றுப்படை' என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்.

சிறையில் கல்யாணராமனுடன், ஹெச்.ராஜா சந்திப்பு
8 Feb 2019 11:06 AM GMT

சிறையில் கல்யாணராமனுடன், ஹெச்.ராஜா சந்திப்பு

சென்னை புழல் சிறையில், கல்யாணராமன் தலைக்கு விலை நிர்ணயம் செய்தவர்கள் யார் என, பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமணம் என்பது சமீபகாலத்து நாகரீகம் தான் - வைரமுத்து
21 Jan 2019 11:23 AM GMT

திருமணம் என்பது சமீபகாலத்து நாகரீகம் தான் - வைரமுத்து

திருமண பந்தம் சமீப காலத்து நாகரீகம் தான், இந்த பந்தம் இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகள் வரைதான் இருக்கும் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இன்றைய தொழில் நுட்பம் குறித்த வைரமுத்துவின் கருத்து
28 Dec 2018 3:31 AM GMT

இன்றைய தொழில் நுட்பம் குறித்த வைரமுத்துவின் கருத்து

இன்றைய தொழில் நுட்பம் எவ்வளவு வேகமாக ஒரு விஷயத்தை நினைக்க வைக்கிறதோ அந்த அளவுக்கு வேகமாக மறக்கவும் வைக்கிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

வட மாநிலங்களை விட தமிழகம் ஓங்கி நிற்கிறது - கவிஞர் வைரமுத்து
25 Dec 2018 11:01 AM GMT

"வட மாநிலங்களை விட தமிழகம் ஓங்கி நிற்கிறது" - கவிஞர் வைரமுத்து

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவுக்கு நேரில் வழங்கினார்.

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் - கவிஞர் வைரமுத்து
22 Dec 2018 9:20 PM GMT

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் - கவிஞர் வைரமுத்து

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.