சிம்பு கட் அவுட்-க்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்...

நடிகர் சிம்பு வருகை தந்த திரையரங்கிலே அவரது ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர்.
x
வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு, நடிகர் சிம்பு வருகை தந்த திரையரங்கிலே அவரது ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர். இன்று காலை 5 மணிக்கு சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நடிகர் சிம்பு, நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தனர். சிம்பு வருகை தந்த திரையரங்கில், கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்