நீங்கள் தேடியது "Vantha Rajavathaan Varuven"

திரைப்படம் ரிலீஸ் தொடர்பாக மிரட்டல் விடுத்த நபர் கைது
2 Feb 2019 7:30 PM GMT

திரைப்படம் ரிலீஸ் தொடர்பாக மிரட்டல் விடுத்த நபர் கைது

நடிகர் சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக இணையத்தில் மிரட்டல் விடுத்த சிம்பு ரசிகர் மன்ற வேலூர் மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிம்பு கட் அவுட்-க்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்...
1 Feb 2019 3:47 AM GMT

சிம்பு கட் அவுட்-க்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்...

நடிகர் சிம்பு வருகை தந்த திரையரங்கிலே அவரது ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர்.

நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் - ரசிகர்கள் அதிரடி
28 Jan 2019 3:44 AM GMT

நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் - ரசிகர்கள் அதிரடி

வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்தி நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் வைத்த ரசிகர்கள்.

சிம்பு திரைப்படத்தில் வாங்க மச்சான் வாங்க... எம்.ஜி.ஆர். பாடல்
24 Jan 2019 6:55 AM GMT

சிம்பு திரைப்படத்தில் 'வாங்க மச்சான் வாங்க...' எம்.ஜி.ஆர். பாடல்

நடிகர் சிம்பு படத்தில், இடம் பெற்றுள்ள பிரபல பாடல், வரவேற்பை பெற்றுள்ளது.

வாங்க மச்சான் வாங்க பாடலுக்கு எதிர்பார்ப்பு
23 Jan 2019 3:43 AM GMT

'வாங்க மச்சான் வாங்க' பாடலுக்கு எதிர்பார்ப்பு

'வந்தா ராஜாவா தான் வருவேன்' திரைப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகிறது.

கட் அவுட் வேண்டாம் : அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுங்கள் - ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்
16 Jan 2019 5:17 AM GMT

கட் அவுட் வேண்டாம் : அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுங்கள் - ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

சுந்தர் சி. இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் யாரும் தமக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என நடிகர் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.