நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் - ரசிகர்கள் அதிரடி

வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்தி நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் வைத்த ரசிகர்கள்.
x
நடிகர் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநில சிம்பு தலைமை ரசிகர் மன்றம் சார்பில் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்தி நடுக்கடலில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனருக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.   

Next Story

மேலும் செய்திகள்