நீங்கள் தேடியது "SILAMBARASAN"

சிம்புவுக்கு உணவூட்டி விடும் தாய் - சிறுவனுடன் விளையாடியபடி சாப்பிடும் சிம்பு
22 Jan 2021 9:39 AM GMT

சிம்புவுக்கு உணவூட்டி விடும் தாய் - சிறுவனுடன் விளையாடியபடி சாப்பிடும் சிம்பு

நடிகர் சிம்புவுக்கு, அவரது தாய் உஷா ராஜேந்தர் உணவூட்டி விடும் வீடியோவை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிம்பு, திரிஷா நடித்த குறும்படம் வெளியீடு...
21 May 2020 8:32 AM GMT

சிம்பு, திரிஷா நடித்த குறும்படம் வெளியீடு...

நடிகர் சிம்பு, திரிஷா நடித்துள்ள கார்த்திக் டையல் செய்த எண் என்ற குறும்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

27 ஆண்டுகளுக்கு பின் சபரிமலை சென்ற சிம்பு
11 Dec 2019 5:32 AM GMT

27 ஆண்டுகளுக்கு பின் சபரிமலை சென்ற சிம்பு

27 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சிம்பு, சபரிமலைக்கு சென்றுள்ளார். அவர் இருமுடி கட்டி கொண்டு செல்லும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சபரிமலைக்கு மாலை போட்ட நடிகர் சிம்பு
6 Nov 2019 2:13 AM GMT

சபரிமலைக்கு மாலை போட்ட நடிகர் சிம்பு

பல பிரச்சினைகளுக்கு பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க, நடிகர் சிம்பு மீண்டும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பொய் வழக்கு பதிவுக்கு ஒத்துழைக்காத பெயிண்டர் : போலீசார் மிரட்டலை கண்டித்து தீக்குளிப்பு
7 Oct 2019 6:25 AM GMT

பொய் வழக்கு பதிவுக்கு ஒத்துழைக்காத பெயிண்டர் : போலீசார் மிரட்டலை கண்டித்து தீக்குளிப்பு

பொய் வழக்கு போட ஒத்துழைக்காததால், மனைவியை தவறாக பேசிய போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன்பு ஒருவர் தீக்குளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகா மாநாடு புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் சிம்பு
14 Aug 2019 11:10 PM GMT

"மகா மாநாடு" புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் சிம்பு

மாநாடு படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதை அடுத்து மகா மாநாடு என்ற புதிய திரைப்படத்தை தாமே இயக்கி, தயாரித்து நடிக்க உள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார்.

சிம்புவின் 35 ஆவது ஆண்டு திரையுலக பயணம் : மதுரையில் 500 அடி நீள போஸ்டர் வைத்த ரசிகர்கள்
7 July 2019 12:36 PM GMT

சிம்புவின் 35 ஆவது ஆண்டு திரையுலக பயணம் : மதுரையில் 500 அடி நீள போஸ்டர் வைத்த ரசிகர்கள்

நடிகர் சிம்புவின் 35வது ஆண்டு திரையுலக பயணத்தையொட்டி, மதுரையில் 500 அடி நீள போஸ்டர் ஒட்டி, அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.