Arasan | Simbu | "நான் சொல்றேன்.." சிம்பு போட்ட ஒரு ட்வீட்.. காத்திருக்கும் ரசிகர் பட்டாளம்
அரசன் படத்தோட புரோமோ பத்தி ரொம்ப உற்சாகமா எக்ஸ் தளத்துல பதிவிட்டிருக்காரு நடிகர் சிம்பு. வெற்றிமாறன் இயக்கத்துல, நடிகர் சிம்புவோட அரசன் படம் உருவாகி வருது. அதோட புரோமோ இன்னைக்கு சில தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆகுது. யூடியூப்ல நாளைக்கு ரிலீஸ் ஆகுது. இத பத்தி எக்ஸ் தளத்துல நடிகர் சிம்பு, என் அன்பு ரத்தங்களே, வெற்றி மாறன் சாரோட அரசன் பட தியேட்டர் புரோமோவ இசையோட பாத்தேன். நான் சொல்றேன். டைம் கெடச்சா தியேட்டர்ல பாருங்க. தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ தவற விடாதீங்க, அவ்வளவு மதிப்பா இருக்குனு பதிவிட்டுருக்காரு.
Next Story
