டிராகன் படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய பாடலின் புரோமோ

டிராகன் படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய பாடலின் புரோமோ
x

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய பாடலின் புரோமோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் சிலம்பரசன் உரையாடுவதும், அதைத் தொடர்ந்து வரும் புரோமோ பாடலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்