தொடங்கிய படப்பிடிப்பு வேலைகள்.. சிவன் கோயிலில் சிம்பு சாமி தரிசனம்
சென்னை ஆவடியில் உள்ள சிவன் கோவிலில் நடிகர் சிம்பு சாமி தரிசனம் செய்தார்... கமல்-மணிரத்னம்-சிம்பு கூட்டணியில் தக் லைஃப் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. சிம்பு அடுத்து 3 புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதற்கான படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் சிம்பு ஆவடியில் உள்ள மாசிலாமணீஸ்வர் சிவன் கோவிலில் மனமுருக வழிபட்ட வீடியோ வெளியாகியுள்ளது...
Next Story
