'GOD OF LOVE' - வின்டேஜ் சிலம்பரசனின் புதிய படைப்பு
சிலம்பரசனின் 51வது படத்திற்கு கடவுளை குறிக்கும் விதமாக GOD OF LOVE என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் தயாரிப்பில் டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. சிலம்பரசனின் பிறந்தநாளையொட்டி, படத்தின் தலைப்பை வெளியிட்ட படக்குழு, தீனா படத்தில் சொல்லாமல் தொட்டு செல்லும் பாடல் வரிகளை மேற்கோள்காட்டியுள்ளது. காதல் இருக்கும் பயத்தில்தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை, மீறி அவன் பூமி வந்தால் என்ற கேள்வியுடன் வின்டேஜ் சிலம்பரசன் இஸ் பேக் என படக்குழு பதிவிட்டுள்ளது.
Next Story
