நீங்கள் தேடியது "Sundar C"
9 March 2019 4:31 AM GMT
சுந்தர்.சி உடன் மீண்டும் நடிகர் விஷால்
'ஆம்பள' படத்தை தொடர்ந்து, சுந்தர் சி. மற்றும் விஷால் மீண்டும் இணைகின்றனர்.
6 Feb 2019 6:59 AM GMT
'இருட்டு' திரைப்பட டீஸர் வெளியீடு
சுந்தர் சி., சாய் தன்ஷிகா, சாக்சி நடித்துள்ள 'இருட்டு' திரைப்பட டீஸர் வெளியாகியுள்ளது.
28 Jan 2019 3:44 AM GMT
நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் - ரசிகர்கள் அதிரடி
வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்தி நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் வைத்த ரசிகர்கள்.
16 Jan 2019 5:17 AM GMT
கட் அவுட் வேண்டாம் : அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுங்கள் - ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்
சுந்தர் சி. இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் யாரும் தமக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என நடிகர் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
15 Oct 2018 2:03 PM GMT
சிம்பு - சுந்தர்.சி படத்தில் இணைந்த கேத்ரின் தெரஸா - திரைகடல் 15.10.2018
திரைகடல் 15.10.2018 சண்டக்கோழி 2 உருவான விதம் // தீபாவளி ரேஸில் களவாணி மாப்பிள்ளை..
20 Aug 2018 4:07 PM GMT
"நான் வாயை திறந்தால், பூகம்பம் வெடிக்கும்" - நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை
முழு உண்மைகளையும் வெளியிட்டால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரித்துள்ளார்
1 Aug 2018 4:21 AM GMT
லாரன்ஸ் சவாலை ஏற்ற ஸ்ரீ ரெட்டி : வீடியோ வெளியிட்டு லாரன்சிற்கு பதிலடி
நடிப்பு திறமையை நிரூபித்தால் வாய்ப்பு தர தயார் என லாரன்ஸ் ஸ்ரீரெட்டிக்கு சவால் விடுத்துள்ள நிலையில், ஸ்ரீ ரெட்டி சவாலை ஏற்றுகொண்டுள்ளார்.
28 July 2018 3:14 AM GMT
இயக்குநர் வராகி மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்...
இயக்குநர் வராகி மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.