சுந்தர்.சி உடன் மீண்டும் நடிகர் விஷால்

'ஆம்பள' படத்தை தொடர்ந்து, சுந்தர் சி. மற்றும் விஷால் மீண்டும் இணைகின்றனர்.
சுந்தர்.சி உடன் மீண்டும் நடிகர் விஷால்
x
'ஆம்பள' படத்தை தொடர்ந்து, சுந்தர் சி. மற்றும் விஷால் மீண்டும் இணைகின்றனர். இந்தப் படத்தில், நடிகை தமன்னா நடிக்கவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்