கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு...

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு.

Update: 2018-09-20 10:05 GMT
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 16ம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக எம்.எல்.ஏ கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு.


Tags:    

மேலும் செய்திகள்