"சமூக விரோத கட்சிகளுக்கு ஆதரவளிப்பதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்" - இல.கணேசன்

"சமூக விரோத கட்சிகளுக்கு ஆதரவளிப்பதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்" - இல.கணேசன், பாஜக மூத்த தலைவர்

Update: 2018-06-11 04:40 GMT
சமூக விரோத போக்குடன் இயங்கும் சிறிய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்