வெடித்து சிதறிய இந்திய உளவு விமானம்.. சாம்பலான கொடூரம்

Update: 2024-04-25 08:41 GMT

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப்படையின் உளவு விமானம் ஒன்று விபத்திற்குள்ளானது... சிப்லா கிராம பஞ்சாயத்தின் பால் கி தானி அருகே இந்திய விமானப் படையின் ரிமோட் பைலட் விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகி விழுந்து நொறுங்கிய நிலையில், நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் நிகழவில்லை. விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப் பட்டதாக இந்திய விமானப்படை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்