இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-06 04:29 GMT
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 90,928 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, 19,206 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 325 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.  

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,51,09,286 ஆக உள்ளது. 

மருத்துவமனை மற்றும் வீட்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை - 2,85,401. 

மொத்த குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை - 3,43,41,009. 

மொத்த இறப்பு எண்ணிக்கை - 4,82,876.

இதுவரை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகள் - 1,48,67,80,227

Tags:    

மேலும் செய்திகள்