இ-வணிக நிறுவனங்கள் மீது 2% டிஜிட்டல் வரி - இந்தியா, அமெரிக்கா இடையே உடன்படிக்கை

பன்னாட்டு இ-வணிக நிறுவனங்கள் மீது மத்திய அரசு விதித்த 2 சதவீத டிஜிட்டல் வரி தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதல்கள் முடிவடைந்துள்ளது.

Update: 2021-11-25 13:42 GMT
பன்னாட்டு இ-வணிக நிறுவனங்கள் மீது மத்திய அரசு விதித்த 2 சதவீத டிஜிட்டல் வரி தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதல்கள் முடிவடைந்துள்ளது. 2 சதவீத டிஜிட்டல் வரியினால் கூகுள், அமேசான் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் 15 சதவீத குறைந்தபட்ச கார்பரேட் வரி விதிக்க உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் அமலுக்கு வரும் வரை, இந்தியா, டிஜிட்ட வரி விதிப்பை தொடர அமெரிக்கா சம்மதித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்