தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார் ரஜினி - திரைத்துறையில் வாழ்நாள் சாதனை

திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு உள்ளது

Update: 2021-10-25 10:02 GMT
திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இந்திய திரைப்படத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்