பிரதமர் மோடியின் சித்தி உயிரிழப்பு - கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

குஜராத்தில் பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபென் மோடி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

Update: 2021-04-28 07:52 GMT
 அவருக்கு வயது 80. அகமதாபாத் அசார்வா அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலன்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தீவிரம் அடைந்த நிலையிலே  நர்மதாபென் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்