"வெளிநாடு பயணிகள் அனைவருக்கும் மரபணு வரிசைமுறை பரிசோதனை" - மத்திய சுகாதாரத்துறை திட்டவட்டம்

கடந்த 14 நாட்களாக இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து வருகை புரிந்த அனைத்து பயணிகளுக்கும், genome sequencing மரபணு வரிசைமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-12-30 05:30 GMT
கடந்த 14 நாட்களாக இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து வருகை புரிந்த அனைத்து பயணிகளுக்கும், genome sequencing மரபணு வரிசைமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில், கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்தாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வெளிநாடுகளிலிருந்து வருகை புரிந்த அனைத்து பயணிகளுக்கும் genome sequencing என்கிற மரபணு வரிசை முறை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்