கலாச்சார நடனத்தை கண்டுகளித்த அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார்.

Update: 2020-12-20 09:56 GMT
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார். பிர்புமில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இசை கலைஞர்கள் வாத்தியம் வாசிக்க அதற்கேற்ப நடன கலைஞர்கள் கலாச்சார நடனம் ஆடியதை அமித்ஷா கண்டுகளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்